துபாயில் வளர் தமிழ் தமிழ்த்தேர் 4ம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய், வானலை வளர் தமிழ் தமிழ்த் தேரின் 4வது ஆண்டு விழா ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் 9ம் தேதி மாலை 6 மணிக்கு வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர்-ன் 4-ஆம் ஆண்டுவிழா துபாய் ஷேக் ரஷீத் அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.
மனங்கவரும் கலைநிகழ்ச்சிகள், தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்கள், கவிஞர்கள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெறவிருக்கிறது.
தமிழ் உறவுகளே, அன்பர்களே, நண்பர்களே, விழா சிறப்படைய உங்கள் மேலான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் வேண்டுகிறோம் என்று வானலை வளர் தமிழ், தமிழ்த் தேர் ஆண்டு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications