களக்காடு,முண்டந்துறை காடுகளில் யானைகள் எண்ணிக்கை குறைவு
விகேபுரம்: களக்காடு, முண்டந்துறை காடுகளில் யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஓரே நேரத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மே 15ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் கணக்கெடுப்பு பணி முடிந்தது.
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 2007ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்த போது அங்கு 27 யானைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு கணக்கெடுப்பு நடக்கவில்லை.
இந்தாண்டு கணக்கெடுப்பின் போது அப்பர் கோதையாறு பகுதிக்கு உட்பட்ட ஊத்து என்ற இடத்தில் 2 யானைகளும், முண்டந்துறை வனச்சரகத்தில் 2ம், திருக்குறுங்குடி பகுதியில் 2 யானைகள் இருந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். கடந்த முறை கணக்கெடுப்பின் போது இருந்ததை விட தற்போது யானைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது கோடை காலத்தில் யானைகள் அருகில் உள்ள கன்னியாகுமரி, கேரள வனப்பகுதிகளுக்கு சென்று விடுகின்றன. இதனாலேயே களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை குறைந்துள்ளன என்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications