சென்னையில் சர்வதேச தரத்தில் அண்ணா நூலகம் -ஜூன் மாதம் திறப்பு

சிங்கப்பூரில் உள்ள பிரபலமான தேசிய நூலகத்தை ஒத்த வகையில், தமிழக அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது அண்ணா நூலகம்.
சென்னை கோட்டூர்புரத்தில் 3.75 லட்சம் சதுரடி பரப்பில் ரூ.170 கோடி செலவில், ஒன்பது அடுக்குமாடி கட்டிடத்தில் இந்த நூலகம் தயாராகி வருகிறது.
இந்நூலகத்தில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான அனைத்து மொழி நாளிதழ்கள், வார மாத பருவ இதழ்களோடு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய இதழ்களையும் (இ-மேகசின்) இந்நூலகத்தில் படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
'இதுவரை அண்ணா நூலகத்துக்காக ரூ.170 கோடி செலவு செய்துள்ளோம். மின்னணு மூலம் பல்வேறு சர்வதேச இதழ்கள் நூலகத்தில் கிடைப்பதற்காக யுனெஸ்கோ உதவியுடன் ஏராளமான பல்கலைக்கழகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து வரும் ஜூன் மாதத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பொது நூலகம் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications