தேக்கடியி்ல் மீண்டும் படகு சவாரி தொடங்கியது
தேக்கடி: படகு விபத்துக்குப் பின்னர் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தேக்கடியில் நேற்று முதல் மீண்டும் படகு சவாரி தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு அதிக அளவில் படகில் ஆட்களை ஏற்றியதும், தரமில்லாத படகை பயன்படுத்தியதுமே காரணம் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து படகு குழாமில் உள்ள படகுகளின் தரத்தை உறுதி செய்யும் வரை படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் கேரள வனத்துறைக்குச் சொந்தமான இரண்டு படகுகளுக்கும், சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான நான்கு படகுகளுக்கும் தகுதிச் சான்று வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜூமோள் படகு சவாரியைத் துவக்கி வைத்தார். விழாவில் குமுளி பஞ்சாயத்து தலைவர் சியாசக்கீர், வனத்துறை உதவி இயக்குநர் ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications