ஜெத்தா தமிழ்ச் சங்கம் வழங்கும் சென்னை செங்கடல் சங்கமம்
ஜெத்தா: சவுதி அரேபியாவின் செங்கடல் நகராம் ஜெத்தாவில் ஜெத்தா தமிழ் சங்கத்தின் சார்பில் சென்னை செங்கடல் சங்கமம் 2010 எனும் சிறப்பு நிகழ்ச்சி 29.04.2010 வியாழன் மாலை ஆறு மணிக்கு டிரியோ ராஞ்ச் ஈகுஸ்டிரியன் கிளப்பில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் சென்னை காயிதேமில்லத் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை தலைவரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான முனைவர் சேமுமு. முஹம்மதலி, திருச்சி எம்.ஐ.இ.டி. கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் பீ.மு.மன்சூர், முன்னணி நடிகர் ஷாம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் மாபெரும் தமிழ் கலை இலக்கிய விழா மற்றும் சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல இடம் பெறுகின்றன.
மேலும் தொடர்புக்கு [email protected] என்ற இமெயில் முகவரியை அணுகி அறியலாம்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications