உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கரூரில் 5000 திருக்குறள் புத்தகம் இலவச விநியோகம்
Subscribe to Oneindia Tamil

கரூர் மாவட்ட திருக்குறள் பேரவை கடந்த பல வருடங்களாக திருக்குறள் புத்தகத்தை பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், குடிமக்கள், சமூக சான்றோர்கள், பெண்கள் என சகல தரப்பினருக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கரூரில் இலவச திருக்குறள் புத்தகத்தை பொது மக்களுக்கு வழங்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து, கரூர் பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் கரூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி இலவச திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இதனை கரூர் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.பி. கனகராஜ் பெற்றுக் கொண்டார்.
மேலும், கரூர் பஸ் நிலையத்தில் இருந்த பல்வேறு ஊர் மக்களிடம் இலவச புத்தகத்தை திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் வங்கினார்.
இந்த சேவைக்கு கரூர் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications