தினத்தந்தி நாளிதழின் வரலாற்றுச் சுவடுகள் நூல்-கருணாநிதி வெளியிட்டார்
சென்னை: தினத்தந்தி நாளிதழின் வரலாற்றுச் சுவடுகள் தொடர் நூலாக வெளியாகியுள்ளது. இதை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
கடந்த 2003ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி முதல் வரலாற்றுச் சுவடுகள் என்ற தொடரை தினத்தந்தி வெளியிட ஆரம்பித்தது. இதை தற்போது நூலாக்கி வெளியிட்டுள்ளனர்.
800 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். முதல் பிரதியை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதிதத்ன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் ரூ. 375 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கருணாநிதி நூலை ரூ. 300க்கு விற்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து நூல் விலை ரூ. 300 ஆக குறைக்கப்பட்டது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications