மதுரை தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கமாக விரிவடைந்தது
மதுரை: மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில், கடந்த ஜூன் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. அதில், செம்மொழித் தமிழின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் பல செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சங்கம் வளர்த்த மதுரையில் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கான இடத்தை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே மதுரையில், பாண்டித்துரை தேவரால், நான்காம் தமிழ்ச் சங்கம் உருகவாக்கப்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications