துபாய் தமிழ்ச் சங்க மே தின விழா
துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தினை சந்திரா கீதா கிருஷ்ணன் குழுவினர் பாடினர். விழாக் குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருக்குறளைப் படித்து அதன் விளக்கவுரையினை நேஹா மற்றும் ஸ்ரிஷ் ஆகியோர் நிகழ்த்தினர். நேஹா, லோஹிதா, பதமஸ்ரீ, ஜனனி மற்றும் வரதா ஆகியோர் வரவேற்பு நடனம் ஆடினர்.
வருடாந்திர ஆண்டறிக்கையினை பொதுச்செயலாளர் ஜெகநாதன் வாசித்தார். வரவு செலவு அறிக்கையினை பொருளாளர் கீதா கிருஷ்ணன் மற்றும் துணைப் பொருளாளர் சுந்தார் ஆகியோர் வாசித்தனர்.
ஸ்ரேயஸ் வயலின் வாசித்தார். மேதினம் குறித்த உரையினை ரோஷினி மற்றும் மணீஷ் ஆகியோர் நிகழ்த்தினர். கோபிகா, காவ்யா மற்றும் ஜன்னி ஆகியோர் நடனம் ஆடினர்.
பாலாஜி மற்றும் கோகுல் ஆகியோர் வினாடி வினா போட்டியினை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆறுமுகம், கிரிவாசன், ராமன், ராஜாராம் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
துணைப்பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார். தேசிய கீத்த்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியினை மீரா கிரிவாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்













Click it and Unblock the Notifications