சனி கிரக நிலவில் ஏராளமாய் ஆக்ஸிஜன், தண்ணீர்! - நாசா

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா சனி கிரகத்துக்கு காசினி விண்வெளி ஓடத்தை கடந்த 2004-ம் ஆண்டு அனுப்பியது.
அந்த ஓடம் சனி கிரகத்தைச் சுற்றி பறந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சனி கிரகத்தின் அருகேயுள்ள ரியா விண்வெளிப் பாதையில் ஆக்ஸிஜன் இருப்பது தெரிய வந்துள்ளது. இப்பாதையில் காந்த சக்தி உள்ளது. அது தான் ஆக்சிஜனை தாங்கிப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரியாவில் உறைந்த நிலையில் ஆக்ஸிஜன் உள்ளது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை ஐஸ் கட்டிகளில் மூலக்கூறுகளாக உள்ளன என்றும், இதனால் சனி கிரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் உறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல கார்பன்டை ஆக்சைடும் இந்த நிலவில் கணிசமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமி தவிர பிற கிரகங்களில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே வியாழனின் துணைக் கிரகங்களான யூரோபா, கனிமீட் ஆகியவற்றிலும் ஏராளமாய் ஆக்ஸிஜன் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைவிட, அதிகமாக, உறைந்த நிலையில் ரியாவில் ஆக்ஸிஜன் உள்ளதுதான் விசேஷம்.
இன்னொன்று ரியா ஒரு இயற்கையான கிரகமாக உள்ளது. இங்கு ஈர்ப்பு சக்தி இயல்பாக உள்ளதாகவும், உறைந்த நிலையில் ஏராளமாய் தண்ணீர் இருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications