புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
புதுச்சேரி: புதுச்சேரியில் மே 16ம் தேதி தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது.
புதுச்சேரி பாரதி பூங்காஅருகில் உள்ள வணிக அவையில் காலை 9.45 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
நிகழ்ச்சியில் தமிழறிஞர் புலவர். இரா.இளங்குமரனார், உலகத் தகவல் தொழில் நுட்ப மைய பொதுக்குழு உறுப்பினர், இராம.கி, கனடா வாட்டர் லூ பல்கலைக்கழகம், மின்னணு மற்றும் கணிப்பொறி பொறியியல்துறை பேராசிரியர் செல்வக்குமார், சவூதி அரேபியாவின் நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை), சென்னை பொறியாளர் மணி மு.மணிவண்ணன், முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை), பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி,பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி, சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை), தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை, நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி, புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி, சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி,.தமிழ் நம்பி, விழுப்புரம், பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி, விருபா. குமரேசன் சென்னை, எழில் இளங்கோ விழுப்புரம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications