ஐந்தருவி தோட்டக் கலை பண்ணையில் ரூ. 5.5. கோடியில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டல்
குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவியில் அமைந்துள்ள தோட்டக்கலை பண்ணையில் ரூ.5.5 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான குற்றாலம் ஐந்தருவியில், ரூ.5.5 கோடி செலவில் அருவிப் பூங்கா மற்றும் கொடைக்கானல் பூங்கா மேம்பாட்டு பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 10 மணிக்கு வேளாண்மைத் துறை செயலர் இராம மோகனராவ் தலைமையில் நடைபெற்றது.
குற்றாலம் அருவிப் பூங்காவிற்கான அடிக்கல்லை நாட்டி வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கொடைக்கானல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி வருவாய்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அமைச்சர் பூங்கோதை, மைதீன்கான், நெல்லை மேயர் ஏ.எல். சு்ப்பிரமணியன், எம்.பி.க்கள் லிங்கம், சித்தன், தங்கவேலு, மனோஜ் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இங்கு பூங்கா, நீர்விழ்ச்சிகள், தாழ்தள தோட்டம், காகிதப்பூ தோட்டம், இயற்கை பூங்கா உள்பட 23 வகையானவை அமைக்கப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications