முதியோர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் சரோஜினி வரதப்பன்
சென்னை: முதியோர் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சமூக சேவகி சரோஜினி வரதப்பன், முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் உள்பட 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதியோர்களுக்கான கொள்கையை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தும்போது மாநில அளவில் உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் முதியோர் நலனுக்கான உயர்நிலை ஆலோசனைக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இதில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முதியோர் மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன், சமூக சேவகர்களான சரோஜினி வரதப்பன், இந்திராணி ராஜதுரை, கே.எஸ்.மரியசூசை, சிவ.சோமநாதன், பார்கவி தேவேந்திரா, கருணாகரன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி முதியோர்களுக்கான மாநில கொள்கையை நடைமுறைப்படுத்துவதை மறு ஆய்வு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications