பஸ்-ரயில் நிலையங்களில் செம்மொழி மாநாட்டு பாடல்
சென்னை: பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் செம்மொழி மாநாட்டுப் பாடல் திரையிடப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.
இந்தப் பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தப் பாடலை விளம்பரப்படுத்துவது தொடர்பான நிருபர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் பரிதி இளம்வழுதி,மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செம்மொழி பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறுகையில், செம்மொழி மாநாட்டுப் பாடல் மக்களைச் சென்று சேர வேண்டும். உலகமெங்கும் தமிழர் வாழும் இடமெல்லாம் இந்தப் பாடல் ஒலிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றார்.
வாகனத்தை கனிமொழி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, திரையரங்குகளில் செம்மொழி மாநாட்டுப் பாடல் திரையிடப்பட்ட நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications