வெள்ளித்திரைக்கா..சின்னத்திரைக்கா..அச்சுத் துறைக்கா?
Subscribe to Oneindia Tamil
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று சிறப்புப் பட்டிமன்றம் நடக்கிறது. இதற்கு பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமை தாங்குகிறார். இதில் இயக்குநர் பாரதிராஜா பேசுகிறார்.
இந்தப் பட்டிமன்றத்துக்கு, "தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு, வெள்ளித்திரைக்கே!
சின்னத்திரைக்கே! அச்சுத்துறைக்கே! என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதல்வர் வைத்திலிங்கம் தொடக்கவுரையாற்றுகிறார்.
வெள்ளித்திரைக்கே! எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வாகை. சந்திரசேகர் ஆகியோர் பேசுகிறார்கள்.
சின்னத்திரைக்கே! எனும் தலைப்பில் ஐ. லியோனி, நடிகர் எஸ்.வி. சேகர் ஆகியோரும், அச்சுத்துறைக்கே! என்ற தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன், நக்கீரன் ஆர். கோபால் ஆகியோரும் பேசுகிறார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications