ஊட்டியில் மலர்க் கண்காட்சி முடிந்தது -வெலிங்ட்ன் மையத்துக்குப் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: மலைகளின் ராணி ஊட்டியில் நடந்து வந்த மலர்க் கண்காட்சி இன்றுடன் முடிவடைந்தது.
கோடை சுற்றுலா களை கட்டியுள்ளது. ஊட்டியிலும் விறுவிறு சீசன் சூடு பிடித்துள்ளது.
இதையடுத்து அங்கு 2 நாட்களாக மலர்க் கண்காட்சி நடைபெற்று வந்தது. பல்வேறு விதமான மலர்கள், மலர்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் இடம் பெற்றிருந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு இது கண்ணுக்கு விருந்தளிப்பதாக அமைந்தது.
இந்த நிலையில், இன்று மலர்க் கண்காட்சி நிறைவு பெற்றது. இதில், சிறந்த பூங்காவுக்கான கவர்னர் கோப்பை மற்றும் மலருக்கான முதல்வர் கோப்பை ஆகியவற்றை வெலிங்டன் ராணுவ மையப் பூங்கா வென்றது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications