நெல்லையில் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவுகிறது: மக்கள் அவதி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள், மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், குடிநீரின் மாறுபட்ட தன்மையாலும் சளி, காய்ச்சல், இருமல், போன்றவை மக்களை அதிகம் பாதித்துள்ளன. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது ஒருவித வைரஸ் கிருமியால் பரவும் மெட்ராஸ்-ஐ தாக்குதல் நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோய் வந்தால் கண்கள் ரத்த சிவப்பு நிறத்துக்கு மாறி விடும். கண்களில் தூசி விழுந்ததை போன்று உறுத்தல் இருக்கும். தொடர்ந்து கண்ணீரும், கசடும் வெளியேறும். கண்கள் வீங்கி காணப்படும். 3 முதல் 7 நாட்கள் வரை இதன் பாதிப்பு இருக்கும். காற்றின் மூலம் இந்நோய் எளிதில் பரவும் தன்மையுடையது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications