அரவாணிகளுக்கு தனி பாலினம் வழங்க நிபுணர் குழு பரிந்துரை
டெல்லி: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது அரவாணிகளுக்கு தனி பாலினத்தை ஒதுக்கலாம் என அரசு நியமித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மட்டுமல்லாமல் அனைத்துக் கணக்கெடுப்பிலும் ஆண் அல்லது பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தங்களுக்கென தனி பாலினம் ஒதுக்க வேண்டும் என அரவாணிகள் கோரி வருகின்றனர்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் தங்களை தனி பாலினமாக குறிப்பிட வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
இதையடுத்து இதுகுறித்து பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரவாணிகளை தனி பாலினமாக குறிப்பிடலாம் என பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களை ஆண்கள் என்றும், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களை பெண்கள் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications