புகை மாசுக் குறைப்பு: ஐ.நா. கெடு-பிரதமர் நிராகரிப்பு!
Subscribe to Oneindia Tamil

கோபன்ஹேகன் மாநாட்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்த காலக்கெடுவை இரு தலைவர்களும் அறிவித்துள்ளனர். ஆனால் அதை ஏற்க முடியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இருவருக்கும் பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், ஜனவரி 31ம் தேதிக்குள் புகை மாசுத் தடுப்பு நடவடிக்கை குறித்த திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளது மகிழ்ச்சி தரவில்லை.
பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்தியா விளக்கங்களை விரும்புகிறது. அதுகுறித்து தங்களது கடிதத்தில் எந்தவித வார்த்தையும் இல்லாதது திருப்தி தரவில்லை என்று கூறியுள்ளார் பிரதமர் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications