உத்தமர் காந்தி விருது - விண்ணபிக்க ஜூன் 15 கடைசி நாள்
Subscribe to Oneindia Tamil
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள் உத்தமர் காந்தி விருது பெற வரும் ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 2006-07ம் ஆண்டு முதல் சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் சிறந்த 15 கிராம ஊராட்சிகளுக்கு இவ்விருது வழங்கப்படும். ஊராட்சியில் மிகசிறந்த பணிகள், வருமானத்தை பெருக்குதல், புதிய முயற்சிகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஊராட்சிகளுக்கு கேடயம், ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். ஊராட்சி தலைவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications