ஆரோக்கிய உலகம் அமைய தூய்மையான தண்ணீர்!

பூமி பரப்பில் நீரின் இருப்பு 97 விழுக்காடாக அமைந்திருந்தாலும், பயன்படத்தக்க நீரின் அளவு 0.26 விழுக்காடு என்ற மிக சொற்ப அளவாகவே உள்ளது.
இந்த நீரின் தன்மையும் மனித சமுதாய வளர்ச்சியின் பக்க விளைவுகளால் மாசுபடத் தொடங்கியுள்ளது. எனவே பூமியில் இருக்கும் நீர் மாசடைந்துவிட்டால் மனித வாழ்க்கை பெரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்தவும், அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கும், குறிப்பாக இளைய சமூகத்திற்கு தெரியப்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தை கடைப்பிடிக்க ஐநா முடிவு செய்தது.
இதன்படி கடந்த 1992ம் ஆண்டு ஐநா சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, இதுவரை தொடந்து மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் தன்னார்வலர்கள் மற்றும் ஐநா கிளை அமைப்புகள் தூய்மையான தண்ணீர் குறித்த பிரச்சார பணிகளில் இன்று ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தாண்டு தண்ணீர் தினத்துக்கான நோக்கம், 'ஆரோக்கியமான உலகத்துக்கு தூய்மையான தண்ணீர்' என ஐநா அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications