ஈஷா யோகா மையம் சார்பில் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
கோவை: சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தின் சார்பில் கோவையில் இன்று மரக்கன்றுகள் இலவசமாக வினியோகிக்கப்படுகின்றன.
பசுமைக்கரங்கள்
உலகெங்கிலும் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மரங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் பசுமைக் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று, மக்களிடையே மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஈஷா சார்பில் மரக்கன்றுகள் மக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்படுகின்றன.
இடங்கள்
காலை 9.00 முதல் பகல் 1.00 மணி வரை, காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரிலும், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகிலும் அமைக்கப்பட்டுள்ள ஈஷா பசுமைக் கரங்கள் அரங்கில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இத்துடன், மரம் வளர்ப்பது குறித்த விளக்க கையேடு ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது; ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications