16ல் துபாயில் 'நேற்று, இன்று, நாளை' இசை நிகழ்ச்சி: சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா பங்கேற்பு
ரிதம் இவென்ட்ஸ் துபாய் நடத்தும் நேற்று..இன்று..நாளை இசை நிகழ்ச்சி வரும் 16ம் தேதி துபாயில் உள்ள இந்தியன் ஹை ஸ்கூலின் ஷேக் ராஷித் அரங்கில் மாலை 7.30 மணி முதல் நடக்கிறது. இதில் தமிழகத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, பிரகாஷ் மற்றும் பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாபெரும் இசை இரவில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிதம் இவென்ட்ஸின் திருமதி சந்திரா ரவி மற்றும் திரு சபேசன் ஆகியோர் செய்கின்றனர்.
அரங்க வாயில் 4.30 மணிக்கு திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட்டுகள் கிடைக்குமிடம்:
சங்கீதா ரெஸ்டாரன்ட், சிம்ரன்ஸ் ஆப்ப கடை, சிவ்ஸ்டார் பவன், பொன்னுசாமி ரெஸ்டாரன்ட்,
பெருமாள் பிளவர் ஷாப், கொழும்பு டயர்ஸ்.
மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் 050 6370472, 055 4553834 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!













Click it and Unblock the Notifications