ராஜஸ்தானில் 15 மயில்கள் திடீர் சாவு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பண்டி: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கருணா கிராமத்தில் 15 மயில்கள் திடீர் என்று இறந்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி என். விஜய் கூறியதாவது,
அத்தனை மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மயில்கள் இறந்ததின் காரணம் தெரிய வரும்.
கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி ஹன்டோலி பகுதியில் 15 மயில்கள் இறந்து கிடந்தன. இது நடந்து 3 நாட்கள் கழித்து தல்வார் கிராமத்தில் 3 மயில்கள் இறந்தன. கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி அஜதே கிராமத்தில் 13 மயில்களும், மார்ச் 23-ம் தேதி அர்னிதா கிராமத்தில் 3-ம் இறநது கிடந்தன.
பறவைகளைப் பாதுகாக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications