டிசம்பர் 2ல் துபாய் ஈமான் அமைப்பின் 36வது ஆண்டு விழா
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் 36வது ஆண்டு விழா வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி அமீரகத்தின் 40வது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
துபாய் ஈமான் அமைப்பின் 36வது ஆண்டு விழா வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முஷ்ரிஃப் பூங்காவில் நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதாக அமைப்பி்ன் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. முஷ்ரிப்ஃ பூங்காவிற்கு செல்ல பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.30 மணிக்கு புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் முதுவை ஹிதாயத்: 050 51 96 433, வி. களத்தூர் சாகுல் ஹமீது: 050 883 48 49 மற்றும் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன்: 055 800 79 09 ஆகியோரை தொடர்பு கொண்டு அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications