சமுதாயமே விழித்தெழு–நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எழுதப்பட்ட கட்டுரைகளை ' சமுதாயமே விழித்தெழு" என்ற தலைப்பில் புத்தகமாக தொகுத்துள்ளார். எ.பி. முகம்மது அலி
இந்த நூல் வெளியீட்டு விழா ஜூன் 24ம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவனார் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் எ.பி.முகம்மது அலி.












Click it and Unblock the Notifications