ஷீரடி சாய்பாபா சிலையில் இருந்து தேன் வழிந்ததாக பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் ஷீரடி சாய்பாபா சிலையின் கண்களில் இருந்து தேன் வழிவதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பிள்ளையார் கோவில் வீதியில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆத்ம சாயி ஷீரடி சாய்பாபா பஜனை மண்டலி என்ற பெயரும் உண்டு.
கடந்த நவம்பர் மாதம், இங்குள்ள ஷீரடி சாய்பாபா சிலையில் இருந்து விபூதி கொட்டியதாக, பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றுப ஷீரடி சாய்பாபா சிலையின் கண்களில்,தேன் வழிவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட அப் பகுதியைச் சேர்ந்த பக்தர்களும், பொது மக்களும் அங்கு திரண்டு சென்று பயபக்யோடு சாமி தரிசனம் செய்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications