தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் படிக்க விண்ணப்பம்
மதுரை: தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பட்டயப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல் லாங்குழல், நாதசுரம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக்கலை, பரதநாட் டியம் (பெண்கள்) ஆகியவையும், 2 ஆண்டு பட்டயப்படிப்புகளான மேல்நிலை இசைக்கலைமணி, நட்டு வாங்கலைமணி ஆகிய படிப்புகளுக்கும், ஓராண்டு பட்டயப்படிப்பான இசை ஆசிரியர் பயிற்சிக்கும், இந்திய இசை சான்றிதழ் படிப்பு குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம் (இரண்டு வருடம்) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் பெற ரூ 5 க்கான இந்திய அஞ்சல் ஆணையினையும், விண்ணப்பத்தினை பதிவு செய்ய கட்டணம் ரூ 1 க்கான இந்திய அஞ்சல் ஆணையினையும் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம் மற்றும் சென்னை, தி.நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாலை நேரக் கல்லூரி மையங்களாக இயங்கும்.
பயிற்சி குறித்த மேலும் விவரங்களுக்கு, முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சென்னை - 28 என்ற முகவரியிலும், 044-2493721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications