துபாய் ஒயிட் போர்டு ஹோட்டலில் அர்ரஹ்மான் பள்ளி தாளாளர் பேச்சு
Subscribe to Oneindia Tamil
துபாய்: மதுக்கூரில் உள்ள அர்ரஹ்மான் துவக்கப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக்குவது குறித்து பள்ளியின் தாளாளர் என். எம்.எஸ். அப்துல் காசிம் அவர்கள் வரும் 15-ம் தேதி தூபாயில் விளக்கவுரையாற்றுகிறார்.
மதுக்கூரில் அர்ரஹ்மான் துவக்கப்பள்ளி உள்ளது. இதை உயர் நிலைப்பள்ளியாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உயர் நிலைப்பள்ளியாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த நிகழ்ச்சி துபாயில் உள்ள ஒயிட் போர்டு ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் நடக்கிறது. இதில் பள்ளியின் தாளாளரும், கல்விக் குழு உறுப்பினருமான என். எம்.எஸ். அப்துல் காசிம் அவர்கள் தொடங்கவிருக்கும் உயர் நிலைப்பள்ளியின் செயல் விளக்கங்கள் குறித்து உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு துபாய் வாழ் மதுக்கூர் மக்கள் அழைக்கப்படுகின்றனர்.
இது குறித்து மேலும் தகவல் அறிய அப்துல் காசிம் அவர்களை 055-4577660 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications