எப்போது பொய் சொல்லலாம்?
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பொய் பேசியிருப்பார். பொய்யை மட்டுமே பேசுபவர்களை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். பொய் பேசவே கூடாது என்கின்றன தர்ம சாஸ்திரங்கள். ஆனால் சில நேரங்களில் பொய் பேசினால் தவறில்லை என்கின்றன.
இதைத்தான் வள்ளுவரும்,
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
என்கிறார். அதாவது, குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்கிறார் அவர்.
உயிர் காக்கும் தருணங்கள்
பெண்ணின் கற்பை காக்க வேண்டிய தருணத்திலும், தன்னுடைய உயிர் மற்றும் பிறருடைய உயிர் காக்கும் சமயங்களிலும் பொய் சொல்லாம் என்கிறது தர்ம சாஸ்திரம். பொருளைக்காக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், பொய் சொல்லலாம் என்கின்றன நீதி நூல்கள்.
பொய்க்குப் பரிகாரம்
மீனுக்குப் பொரியும், பசுவுக்குப் புல்லும், ஏழைக்கு ஆடையும், தானமாக கொடுத்தால் பொய் கூறியதற்கான பாவம் நீங்கிவிடும்.
எப்போதும் மெய் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில்லை. உண்மையைக் காப்பாற்றவும், மற்றவர்கள் உயிரைக் காக்கும் என்று தெரிந்தால் அப்போதும் பொய் செல்லலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications