1,500 அடி சச்சின் ஓவியம்: பிறந்தநாள் பரிசு
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: சச்சின் டெண்டுலகரின் பிறந்தநாளையொட்டி உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் மாஸ்டர் பிளாஸ்டரின் ஆயிரத்து 500 அடி நீள ஓவியம் ஒன்றை வரையவிருக்கிறார். அதுவும் 38 மணி நேரம் ஓய்வின்றி வரைந்து முடிக்கவிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 38வது பிறந்தநாளை வரும் 24-ம் தேதி கொண்டாடுகிறார். அவருக்கு பரிசளிக்கத் தான் இந்த ஓவியம்.
இது குறி்த்து அலகாபாத்தைச் சேர்ந்த பிரபல மண் சிற்பக் கலைஞர் ராஜ் கபூர் சித்தேரா(26) கூறியதாவது,
நான் வரும் 22-ம் தேதி மாலை 4 மணிக்கு வரையத் துவங்கி சச்சினின் பிறந்தநாளான 24-ம் தேதி அன்று ஓவியத்தை முடிப்பேன்.
நான் வழக்கமாக மண் சிற்பங்கள் செய்வதையே விரும்பினாலும், இந்த முறை சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்று வரையவிருக்கிறேன். ஓவியத்தின் உயரத்தை கருத்தில் கொண்டு தான் சிற்பம் செய்யாமல் வரைகிறேன் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications