துபாய்: துபாயில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா எனும் அமைப்பின் சார்பில் 28.01.2011 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு துபாய் ஊத் மேத்தாவில்(Oud Mehta ) அமைந்துள்ள அவர் ஓன் இங்கிலீஷ் ஹைஸ் கூலில் நடைபெற உள்ளது.
ரத்ததான முகாமை இந்திய கன்சல் ஜென்ரலின் மனைவி சங்கீதா மேத்தா வர்மா துவக்கி வைக்கிறார். அஸ்டர் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் சஞ்சீவ் மாலிக் தலைமை தாங்குகிறார்.
மேலதிக விபரங்களுக்கு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நடராஜனை 050 200 3250 எனும் அலைபேசியில் அல்லது [email protected] எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
Friends of India has arranged a blood donation camp in Dubai on Jan 28. The camp will be held in Our Own English high scool campus. Wife of Indian consulate general Sangeetha Verma will inaugurate the camp. For further information can cantact Manikandan Natarajan on 050 200 3250 or blooddonationfoi@gmail.com.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.