சித்திரை திருவிழா: பாபநாசம் கோயிலில் நாளை தேரோட்டம்
சிங்கை: பநாசம் கோயிலில் சித்திரை திருவிழாவின் 9-வது நாளான நாளை(13-ம் தேதி) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
பாபநாசம் பாபநாச சாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், வாகன பவனி உள்ளிட்டவை நடந்து வருகின்றன. பல்வேறு சமுதாய மண்டகப்படி சார்பில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாவின் 9-ம் நாளான நாளை காலை 9 மணிக்கு சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து 10.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ம் நாளான வரும் 14-ம் தேதி பூம்பல்லாக்கு வைபவமும், 1 மணிக்கு சித்திரை விசு தீர்த்தவாரி, இரவு தெப்பஉற்சவம் ஆகியவை நடக்கிறது.
11-ம் நாளான வரும் 15-ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமி மண்டபத்துக்கு எழுந்தருளலும், பகல் 12 மணிக்கு 16 வகை அபிஷேகம், 1 மணிக்கு அன்னபாவிப்பு, இரவு 8 மணிக்கு ரிஷிப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications