திருச்செந்தூர் கோயிலில் சித்திரை விசு: பக்தர்கள் புனித நீராடல்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சித்திரை விசு திருவிழா நடைபெற்றது.
இன்று சித்திரை பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மேலவாசலில் உள்ள பிள்ளையாருக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதன்பிறகு 10.30 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
உச்சிகால பூஜைக்குப் பிறகு தங்க சப்பரத்தில் ஜெயந்தி நாதர் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்தார். மாலையில் ஜெயந்தி நாதர் தங்க தேர் இழுக்கப்படுகிறது. சித்திரை விசுவை முன்னிட்டு திருச்செந்தூரில் இன்று ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications