துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய மாதாந்திர சந்திப்பு நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை தாங்கினார். நிறுவனப் புரவலர் ஏ.லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் மு. அ. முஹம்மது உசேன் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அவர் தனது உரையில் பாலைவனத்தில் ஒரு சோலையாக தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்தி வரும் இவ்விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதைப் பாராட்டினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
குறள் சொல்லும் நேரம், நடனம், வினாடி வினா, நகைச்சுவை நேரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விருதை செய்யது ஹுசைன் கல்வியின் அவசியம் குறித்த பாடல் பாடினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். மீரா கிரிவாசன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
அல் ரவாபி, அலி கஃபே உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழ்ச்சிக்கான அனுசரணை வழங்கியிருந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications