2011ல் போலியோ இல்லாத பீகார்: மாநில அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: 2011ல் பீகாரில் இருந்து போலியோவை முற்றிலுமாக ஒழிக்க பீகார் அரசு திட்டமிட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே தெரிவித்தார்.
இது குறித்து சௌபே இன்று நிருபர்களிடம் கூறியதாவது,
நாங்கள் 2011-ம் ஆண்டில் போலியோவை பீகார் மாநிலத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 2009-ம் ஆண்டு மாநிலத்தில் மொத்தம் 117 பேர் போலியோவால் தாக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த 9 ஆகியுள்ளது. போலியோ ஒழிப்பு திட்டத்தை கண்காணிக்குமாறு மாவட்ட நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications