திருப்பூர் சாய ஆலை தொழிலாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறப்பு : 50 ஆயிரம் வேலையிழப்பு
திருப்பூர் : திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் சான்று பெறாத சாய ஆலைகள் மூடப்பட்ட காரணத்தால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்காக, பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில், கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் சான்று பெறாத சாய, சலவை ஆலைகள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து சாய ஆலைகளில் பணியாற்றிய 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென தொழில் துறையினரும், தொழிற்சங்கங்களும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சாய ஆலைகள் இயங்கவில்லை. இதனால் வேலையிழந்து வாடும் சாய தொழிலாளர்களுக்கு பி.எம்.எஸ். தொழிற் சங்கம் சார்பில் வீரபாண்டி பிரிவு அருகே கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் கஞ்சித்தொட்டியை திறந்து வைத்து தொழிலாளர்களுக்கு கஞ்சி வழங்கினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications