துபாயில் பொருளாதார நலிவுக்குள்ளாகும் இந்தியக் குடும்பத்தினருக்கு உதவும் இந்திய சமூக நல மையம்

11.10.2011 செவ்வாய்க்கிழமை இந்திய கன்சுலேட்டில் நடத்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா அமீரகத்தில் அல்லறும் இந்தியப் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் புதிய நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய சமூக நல மையத்தின் கன்வீனர் தமிழகத்தைச் சேர்ந்த கே. குமார் கூறுகையில், சமீப காலங்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தின் காரணமாக ஒரு சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் நிகழ்வதே இத்திட்டம் துவங்க காரணமாக அமைந்துள்ளது.
பள்ளிக் கட்டணங்களை செலுத்த இயலாத இந்தியர்கள் குறித்த விபரங்கள் சேகரித்து அவர்களது கல்விக்கும், பெண்களது பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கும் உதவிட முதல் கட்டமாக இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது.
இதற்கு ஊடகங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது. துபாய் இந்தியா கிளப்பின் சேர்மனும், அமீரகத்தின் இந்திய இளம் தொழிலதிபருமான சித்தார்த் பாலச்சந்திரன் இத்திட்டத்திற்கு திர்ஹம் 500,000 நிதியாக அளித்தார். இதே போல் தொழிலதிபர்கள் இத்திட்டம் சிறப்புற தங்களது பொருளாதார உதவிகளை அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முதலாவதாக நிதி வழங்கிய சித்தார்த் பாலச்சந்திரனுக்கு இந்திய கன்சல் ஜெனரல் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications