குவைத்தில் தமிழோசையின் 5-ம் ஆண்டு விழா: ஐம்பெரும் காப்பியக் கலைவிழா
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத் தமிழோசையின் ஐந்தாம் ஆண்டு விழாவினையொட்டி 'ஐம்பெரும் காப்பியக் கலை விழா' கடந்த 8-ம் தேதி கார்மல் பள்ளியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழோசை சங்க தலைவர் யு.கே. சிவகுமார் தலைமை தாங்கினார். குவைத் டிவிஎஸ் கார்கோ மேலாளர் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். குவைத்திற்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை லயோலா கல்லூரியின் முனைவர் பி. சரோன், களவாணி திரைப்பட புகழ் விமல், இயக்குநர் மற்றும் நடிகர் தம்பி ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பரதாஞ்சலி, இசை நிகழ்ச்சி, ஆண்டு மலர் வெளியீடு, நூல்கள் வெளியீடு. கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விட்டுக்கட்டி மஸ்தான் நன்றியுரை நிகழ்த்தினார். செயலாளர் அபுதாஹிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!













Click it and Unblock the Notifications