கன்னியாகுமரியில் சீசன் களை கட்டியது: கூட்டம் அலைமோதுகிறது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சீசன் களைகட்டியுள்ளது. எந்தப் பக்கம் திரும்பினாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம்.
கன்னியாகுமரியில் வழக்கமாக கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். குறிப்பாக சனி, ஞாயிற்று கிழமைகளில் இந்த கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்ததிலிருந்தே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்றும் காலை முதலே விவேகானந்தர் பாறைக்கு செல்ல படகு டிக்கெட் வாங்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வருகின்ற சுற்றுலா பயணிகளின் வசதிக்காக படகு டிக்கெட் வாங்குவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு சிலர் வேண்டுகோள் விடுத்தனர்.
லாட்ஜிகளிலோ அல்லது டிராவல்ஸ் மூலமாகவோ இந்த படகு டிக்கெட் வழங்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications