18ம் தேதி தி.நகரில் கவியரசு கண்ணதாசன் விழா
சென்னை: சென்னை சர்.பி.டி தியாகராயர் அரங்கில் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் கவியரசு கண்ணதாசன் விழா வரும் 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்க உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் வரும் 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் கவியரசு கண்ணாதாசன் விழா நடைபெற உள்ளது.
அப்போது கண்ணதாசன் விருது வழங்கும் விழா-2011, 'வாழும் தமிழே வாலி' நூல் வெளியீட்டு விழா, வழிகாட்டி மையம் தொடக்க விழா மற்றும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அந்த சங்கத்தின் நிறுவனரும், பொது செயலாளருமான காவிரிமைந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications