குலசேகரபட்டிணம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹரம்- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் 6 மணி முதல் இரவு 6.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.
விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து காணிக்கை வசூலித்து வந்தனர். நேற்று (6ம் தேதி காலை 10 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
பின்னர் மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 1 மணிக்கு வாணவேடிக்கை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் காளி, ஓம்காளி என கோஷங்கள் எழுப்பினர்.
விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 5 டிஎஸ்பிக்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 120 சப்-இன்ஸ்பெக்டர் என ஆயிரத்திற்கும் மேலான போலீசார், ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
9 மாவட்டங்களிலிருந்து 3 பேர் கொண்ட தனிப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விரதமிருந்த பக்தர்கள் இன்று மாலை வேடங்களை களைத்து காணிக்கைகளை கோயிலுக்கு செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications