ரியாத் நகரில் மறைமலையடிகளார் விழா
Subscribe to Oneindia Tamil
கடந்த 8ம் தேதி மாலை ரியாத் நகரில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) சார்பாக மறைமலையடிகளார் விழா கொண்டாடப்பட்டது.
மாலை ஐந்து மணிக்கு தொடங்கப்பட்ட விழாவில் தனியர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மறைமலையடியார்களைப் பற்றிய சிறப்புரை, நாட்டுப்புறப்பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம், சிறப்பு நாடகம் நடைபெற்றன. மறைமலையடிகளாரின் வாழ்க்கை குறித்து நடந்த வினாடி வினா நிகழ்ச்சியில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றுச் சரியான விடையளித்தனர்.
பரிசளிப்பிற்குப் பிறகு இரவு 9.30 மணியளவில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது. ரியாத் வாழ் தமிழர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல் உதவி: இ. அழகப்பன், செயலாளர், வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications