வெளிநாட்டுப் பறவைகளை ஏமாற்றிய நாங்குநேரி குளங்கள்
நாங்குநேரி: நாங்குநேரி பகுதியில் உள்ள குளங்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கூத்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் சீனா, இலங்கை, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரும். அவைகள் அங்குள்ள குளங்களில் உள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து பின்னர் புதிதாக பிறந்த குஞ்சுகள் பறக்க துவங்கியதும் தங்கள் நாட்டிற்கு திரும்புவது வழக்கம்.
உணவிற்காக அப்பறவைகள் கூத்தன்குளத்தை மட்டும் நம்பியிராமல் நாங்குநேரியை சுற்றியுள்ள சுமார் 50கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குளங்களுக்கும் சென்று இரை தேடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் அளவு குறைவாக உள்ளதால் நாங்குநேரி குளங்களில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து கூட்டம், கூட்டமாக வந்துள்ள பறவைகள் இரை தேடி அங்குள்ள குளங்களுக்கு செல்கின்றன. அங்கு போதிய இரை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications