பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸுக்கு இலக்கிய விருது!
மன்னார்குடி: மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதும், ரூ.50,000 ரொக்கப் பரிசும் பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸுக்கு வழங்கப்பட்டது.
மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்வி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய படைப்பாளர்களுக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசுடன் கூடிய இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸின் படைப்புகள் இந்த இலக்கிய விருதுக்காக தேர்வு செய்யபட்டன.
செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அம்பிகாபதி தலைமைமை வகித்தார். அறக்கட்டளை தாளாளர் டாக்டர் திவாகரன், கல்லூரி முதல்வர் அமுதா உள்ளிட்டோர் முன்னிலையில் பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸுக்கு இலக்கிய விருதும், ரூ.50,000 ரொக்கப்பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விழாவில் மன்னார்குடியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications