துபாயில் இன்று இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு
Subscribe to Oneindia Tamil
துபாயில் இன்று இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு: அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் பாஸில் பாகவி சொற்பொழிவு
துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் அஸ்கான் டி பிளாக்கில் இன்று (07-ம் தேதி) மாலை இஷா தொழுகைக்குப் பிறகு 9 மணி அளவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பெரம்பூர் ஜமாலியா அரபிக் கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் பாஸில் பாகவி அவர்கள் 'ரமலானுக்குப் பிறகு' எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு பேரவையினர் கேட்டுக் கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications