ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா
கீழக்கரை: ஏர்வாடி தர்காவில் நேற்று அதிகாலையில் சந்தனக்கூடு விழா மிக விமர்ச்சியாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. செப்டம்பர் 28ம் தேதி மவ்லுது ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா துவங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிறப்பு ஊர்வலம் நடந்தது. இதில் யானை மற்றும் குதிரைகளுடன் தைக்காவில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஏர்வாடி தர்காவை வந்தடைந்தது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு இப்ராஹிம் மஹாலில் சந்தனம் கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. காலை 5 மணிக்கு நான்கு சக்கர் சப்பரத்தில் சந்தனக் கூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக தர்கா வளாகத்தை வந்தடைந்தது.
தர்காவை 3 முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் சந்தனக்கூடு பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பல சமூக மக்கள் கலந்து கொண்டனர். பின், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 28ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications