சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. திருவுருவச்சிலை திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலையை தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி திறந்து வைக்கிறார்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலை சென்னையில் நிறுவப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவி்த்திருந்தது. அதன்படி ரூ. 6 லட்சம் செலவில் 8 அடி உயர வெண்கலச் சிலை செய்யும் பணி நடந்து வந்தது. இதற்கான பொறுப்பு சிற்பி கிஷோர் நாகப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது சிலை செய்யும் பணி நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து ம.பொ.சி. முழு உருவச்சிலையை வரும் 9ம் தேதி மாலை 5. 30 மணிக்கு சென்னை, தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications