துபாயில் சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் குறுந்தகடு வெளியீடு
Subscribe to Oneindia Tamil
துபாய் : துபாயில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடல் குழுவினரின் சார்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி 13.05.2011 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
நிகழ்விற்கு கீழக்கரை முஹம்மது மஃரூப் தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக கொள்ளுமேடு கவிஞர் ஃபாரூக் பஜ்லி, ஆலிம் புலவர் திண்டுக்கல் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் கவிஞர்களின் பாடல்களை தேரிழந்தூர் தாஜுத்தீன் குழுவினர் இசையுடன் வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர்.
மேலும் சிந்தித்துப்பாரு எனும் தத்துவப் பாடல்கள் கொண்ட குறுந்தகடு வெளியிடப்பட இருக்கிறது. மூன் தொலைக்காட்சி இந்நிகழ்வினை ஒலிபரப்ப இருக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு 055 480 2420 / 050 5429422
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications