துபாயில் அறிவியல் தமிழறிஞருக்குப் பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் அறிவியல் தமிழறிஞர் பொறியாளர் எம். ஜே. முஹம்மது இக்பால் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி 10.03.2011 வியாழக்கிழமை மாலை அல் பரஹா சக்கீனா மஜ்லிஸில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் சேமுமு. முஹமதலி அவர்கள் தனது வாழ்த்துரையில் பொறியாளர் எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்கள் நாளிதழில் தொடர்ந்து எழுதி நூலாக வெளிவந்துள்ள அறிவியல் அதிசயம் தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இடம் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து அறிவியல் தமிழ் பணியில் இக்பால் அவர்களின் பணி சிறக்க வாழ்த்தி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
நிகழ்வில் திருச்சி பீர் முஹம்மது, திருச்சி முஹம்மது சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications